Wednesday, March 12, 2008

கவியோகி வைரபாரதி அகத்து சூடி


"அன்பே துணை


ஆத்திரம் அணை

இகபரம் களி

ஈகையில் அளி

உறுதியில் தழை

ஊருக்கு உழை

எடுத்ததை முடி

ஏழ் கடல் குடி

ஒளிர்மனம் படை

ஓய்வுகள் தடை

ஒவ்ஷதம் பருகு

எக்கு போல் இருகு"


--- கவியோகி வைரபாரதி

No comments: